Thursday, September 17
Shadow

Top Highlights

எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைப் பயணம் புதிய தலைமுறையை சென்றடைய வேண்டும் அவரது வாழ்க்கை உண்மைக்கு நெருக்கமாகப் படைக்கப்பட வேண்டும் – கமல்ஹாசன்

எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைப் பயணம் புதிய தலைமுறையை சென்றடைய வேண்டும் அவரது வாழ்க்கை உண்மைக்கு நெருக்கமாகப் படைக்கப்பட வேண்டும் – கமல்ஹாசன்

Latest News, Top Highlights
எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைப் பயணம் புதிய தலைமுறையை சென்றடைய வேண்டும் அவரது வாழ்க்கை உண்மைக்கு நெருக்கமாகப் படைக்கப்பட வேண்டும் – கமல்ஹாசன் சென்னை: “எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை, இசை மற்றும் கலைப் பயணம் புதிய தலைமுறையினரையும் சென்றடைய வேண்டும். அவரது பெருமையை மட்டுமல்லாமல், தென்னிந்தியாவின் கலை ஒற்றுமையையும் இந்தத் திரைப்படம் வெளிப்படுத்த வேண்டும்” என்று நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், தனது வாழ்க்கைப் பயணத்திலும் இசை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். “இளமைப் பருவத்தில் தொடர்ந்து படிப்பில் ஈடுபட முடியாத சூழல் எனக்கு ஏற்பட்டது. அந்த இடைவெளி, இசையைப் புரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதன் பின்னர் நட...
“எம். எஸ். அம்மாவின் குரலைக் கேட்கும்போது கடவுளின் அருகில் இருப்பது போல உணர்கிறேன்” – நெகிழ்ச்சியுடன் பேசிய ராஷ்மிகா 

“எம். எஸ். அம்மாவின் குரலைக் கேட்கும்போது கடவுளின் அருகில் இருப்பது போல உணர்கிறேன்” – நெகிழ்ச்சியுடன் பேசிய ராஷ்மிகா 

Latest News, Top Highlights
“எம். எஸ். அம்மாவின் குரலைக் கேட்கும்போது கடவுளின் அருகில் இருப்பது போல உணர்கிறேன்” – நெகிழ்ச்சியுடன் பேசிய ராஷ்மிகா  அம்மாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசிய அவர், தனது மனதில் தற்போது நிறைந்திருப்பது நன்றியுணர்வு மட்டுமே என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார். “அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அனைவரும் ஒன்றாக வந்து எங்களுடன் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இத்தனை அன்புடன் வந்து விழாவை சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்று அவர் கூறினார். தொடர்ந்து அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், “இன்று உங்களுக்காக நாங்கள் இந்த நாளை கொண்டாடுகிறோம். நீங்கள் அமர்ந்து இந்த நிகழ்வைப் பார்க்கும்போது, உங்கள் முகத்தில் ஒரு சிறிய புன்னகை வந்தாலே எனக்கு அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை” என்றார். அம...
From Shahid Kapoor, Priyanka Chopra to Aditi Rao Hydari: A Look at Vishal Bhardwaj’s Iconic On-Screen Collaborations

From Shahid Kapoor, Priyanka Chopra to Aditi Rao Hydari: A Look at Vishal Bhardwaj’s Iconic On-Screen Collaborations

Latest News, Top Highlights
From Shahid Kapoor, Priyanka Chopra to Aditi Rao Hydari: A Look at Vishal Bhardwaj’s Iconic On-Screen Collaborations - Shahid Kapoor – Haider & Kaminey One of Vishal Bhardwaj’s most celebrated actor-director collaborations, Shahid brought two vastly different characters to life the volatile Haider and the street-smart twins Charlie and Guddu in Kaminey. Kaminey is widely credited as a significant turning point in Shahid’s acting career. - Aditi Rao Hydari – Lust Stories 3 The latest addition to Vishal Bhardwaj’s actor collaborations, Aditi Rao Hydari stars as Saira Begum in his segment of Lust Stories 3. The film also marks Aditi’s first on-screen collaboration with husband Siddharth after their marriage, adding another layer of intrigue to their pairing as they come together o...
“காதலில் விழாமல் இதயம் இருக்குமா?” – ஷபீர் சுல்தான் – சின்மயி ஸ்ரீபாதா கூட்டணியின் ‘வான்மதி’க்கு ரசிகர்கள் வரவேற்பு!

“காதலில் விழாமல் இதயம் இருக்குமா?” – ஷபீர் சுல்தான் – சின்மயி ஸ்ரீபாதா கூட்டணியின் ‘வான்மதி’க்கு ரசிகர்கள் வரவேற்பு!

Latest News, Top Highlights
“காதலில் விழாமல் இதயம் இருக்குமா?” – ஷபீர் சுல்தான் – சின்மயி ஸ்ரீபாதா கூட்டணியின் ‘வான்மதி’க்கு ரசிகர்கள் வரவேற்பு!   சென்னை: காதல் குறித்து ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால், காதலில் விழுவதை ஒரு கேள்வியாக முன்வைத்து, அந்தக் கேள்வியை இயற்கையின் நிகழ்வுகளோடு இணைத்து, அதனை நவீன இசை வடிவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாகியுள்ளது ‘வான்மதி’. பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஷபீர் சுல்தான், பிரபல பின்னணி பாடகி சின்மயி ஸ்ரீபாதா ஆகியோரின் குரல்களில் உருவாகியுள்ள இந்த புதிய Independent தமிழ் பாடல், வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஷபீர் மியூசிக் ஏசியா இசை நிறுவனத்தின் சார்பில் செப்டம்பர் 11, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியான ‘வான்மதி’, வழக்கமான காதல் பாடல்களின் அணுகுமுறையிலிருந்து விலகி, ஒரு சுவாரஸ்யமான சி...
From a Railway Ticket Hack to a Shudh Desi Scam: 5 Reasons Why You Just Can’t Miss the MX Original Series Waiting Hai on Prime Video

From a Railway Ticket Hack to a Shudh Desi Scam: 5 Reasons Why You Just Can’t Miss the MX Original Series Waiting Hai on Prime Video

Latest News, Top Highlights
From a Railway Ticket Hack to a Shudh Desi Scam: 5 Reasons Why You Just Can’t Miss the MX Original Series Waiting Hai on Prime Video    Mumbai, India – September 16, 2026: A railway ticket, a clever hack, and a Railway Constable who decides to dig into the mystery, Waiting Hai takes a familiar part of everyday life and spins it into an unpredictable and quirky scam dramedy. Now streaming on Prime Video, India’s largest streaming service for exclusive Originals, the MX Original is led by Divyenndu and Bhuvan Arora in a cat-and-mouse chase that gets bigger and more chaotic with every turn. A Jio Studios presentation and Jar Pictures Production, the 7-episode series is directed by National Award-winning filmmaker and Series Director Sameer Vidwans and produced by Jyoti Deshpande and Aja...
‘டூரிஸ்ட் ஃபேமிலி சிம்ரனுக்கு தந்த அங்கீகாரம் – SIIMA 2026-ல் சிறந்த நடிகைக்கான விருது

‘டூரிஸ்ட் ஃபேமிலி சிம்ரனுக்கு தந்த அங்கீகாரம் – SIIMA 2026-ல் சிறந்த நடிகைக்கான விருது

Latest News, Top Highlights
‘டூரிஸ்ட் ஃபேமிலி சிம்ரனுக்கு தந்த அங்கீகாரம் – SIIMA 2026-ல் சிறந்த நடிகைக்கான விருது   ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ சிம்ரனுக்கு தந்த அங்கீகாரம் – SIIMA 2026-ல் சிறந்த நடிகைக்கான விருது சென்னை: தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்திருக்கும் நடிகை சிம்ரன், ‘Tourist Family’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது நடிப்புத் திறனை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இப்படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்காக SIIMA 2026-ல் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். சிம்ரனின் திரைப்பயணத்தில் அவ்வப்போது அவரை நோக்கி கவனத்தைத் திருப்பிய கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. அந்த வரிசையில் ‘Tourist Family’ திரைப்படமும் முக்கியமானதாக அமைந்துள்ளது. படத்தில் தனது கதாபாத்திரத்தை எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல், இயல்பான உடல்மொழி மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலம் சிம்ரன் வெளிப்படு...
டாஸ்க்கில் திடீர் விபரீதம்… வலியில் கதறிய ஆனந்தி – பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!

டாஸ்க்கில் திடீர் விபரீதம்… வலியில் கதறிய ஆனந்தி – பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!

Latest News, Top Highlights
டாஸ்க்கில் திடீர் விபரீதம்… வலியில் கதறிய ஆனந்தி – பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு! பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்று வரும் டாஸ்க், போட்டியாளர்களுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. பரபரப்பாக நடைபெற்ற டாஸ்க்கின்போது லட்சுமி பிரியா, ஆனந்தியை தள்ளியதாக கூறப்படும் சம்பவம் கவனம் பெற்றுள்ளது. தள்ளப்பட்டதில் ஆனந்திக்கு காயம் ஏற்பட்டதாகவும், வலி தாங்க முடியாமல் அவர் அழுததாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சக போட்டியாளர்கள் உடனடியாக அவருக்கு உதவ முன்வந்தனர். ஆனந்தியை தாங்கிப் பிடித்த மற்ற போட்டியாளர்கள், அவரை டாஸ்க் நடைபெறும் இடத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். இதனால் சில நொடிகளிலேயே டாஸ்க் நடந்த இடத்தில் பரபரப்பான சூழல் உருவானது. விளையாட்டில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத சம்பவம், போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்த...
எழுத்தின் வெவ்வேறு முகங்களுக்கு ஒரே மேடை…

எழுத்தின் வெவ்வேறு முகங்களுக்கு ஒரே மேடை…

Latest News, Top Highlights
எழுத்தின் வெவ்வேறு முகங்களுக்கு ஒரே மேடை… இளையராஜா, சரத்குமார் இருவரும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தனர்!** சென்னை: திரைப்படம் என்பது காட்சிகளால் மட்டுமே உருவாகும் கலை அல்ல; அந்தக் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் கதை, திரைக்கதை, வசனம், பாடல் என எழுத்தின் பல்வேறு வடிவங்களும் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னால் முக்கியப் பங்காற்றுகின்றன. அந்த வகையில், தமிழ் திரையுலகில் தங்களுக்கென தனித்துவமான பங்களிப்பைச் செய்துள்ள இசைஞானி இளையராஜா மற்றும் நடிகரும் எழுத்தாளருமான சரத்குமார் ஆகியோர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் பல நூறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி, இசையுலகில் மட்டுமின்றி திரை எழுத்திலும் தனக்கென ஒரு தனி தடத்தைப் பதித்துள்ள இசைஞானி இளையராஜா அவர்களையும், திரைப்படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதியுள்ள சரத்குமார் அ...
Himesh Reshammiya Melodies and Rajshri Productions to kickstart Yeh Prem Mol Liya Promotions with a first-of-its-kind, exclusive musical experience at Royal Opera House

Himesh Reshammiya Melodies and Rajshri Productions to kickstart Yeh Prem Mol Liya Promotions with a first-of-its-kind, exclusive musical experience at Royal Opera House

Latest News, Top Highlights
Himesh Reshammiya Melodies and Rajshri Productions to kickstart Yeh Prem Mol Liya Promotions with a first-of-its-kind, exclusive musical experience at Royal Opera House Sooraj R. Barjatya’s upcoming musical family entertainer Yeh Prem Mol Liya is set to introduce its music in a rather special way. The makers and music label are planning a first-of-its-kind evening at Mumbai’s iconic Royal Opera House on September 20, where composer Himesh Reshammiya will take the stage for a live performance with an orchestra of nearly 25 musicians. The evening is being billed as a first time ever experience for the film, and will culminate in the unveiling of the much-awaited title track of Yeh Prem Mol Liya. Rather than opting for a conventional digital song launch, the makers are putting together ...