Saturday, April 18
Shadow

தனுஷின் விஐபி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு?

நடிகர் தனுஷ் அவர்களின் சினிமா வரலாற்றில் முக்கிய மையில்கல் அவரது நடிப்பில்
வெளிவந்த 25 படமான விஐபி படம் தான் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து
அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது

கஜோல் அமலா பால் நடித்து வரும் படத்தை தனுஷ் மச்சினிச்சி இயக்கி வருகிறார்
அப்படி இருக்கையில் படத்தின் எல்லா வேலைகளும் ஏப்ரல் மாதத்தில் முடிந்து விடும்
நிலையில் உள்ளதால் படம் தனுஷ் அவர்களின் பிறந்த நாள் அன்று வெளியிட
வாய்ப்பு இருப்பதாக தெறிகிறது

Leave a Reply