
இப்போ தளபதி விஜய் 61 அதாவது “மூன்று முகம்” படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார் தற்போது அடுத்து விஜயை இயக்க பலரும் போட்டி போட்டு வருகிறார் அந்த லிஸ்டில் இயக்குனர் மணி ரத்தினம் அவர்களும் இணைந்து கொண்டு உள்ளார் என தெறிகிறது
அட்லீ க்கு அப்புறம் இயக்குனர் நேசன் மற்றும் எழில் ஆகிய இயக்குனர்கள் விஜயை வைத்து படம் இயக்க அதற்கான பணிகளில் ஈடுபடுவதாக தெறிகிறது இந்த நிலையில் மணி ரத்தினம் படத்தில் விஜய் அடுத்து நடிப்பார் என்று தகவல் ஒன்று கசிந்து வருகிறது அது உறுதியானால் இரசிகர்கள் சந்தோஷ வெள்ளத்தில் குதிப்பார்கள்
