
சூப்பர்ஸ்டார் மகள் என்ற அந்தஸ்து பாருங்க என்ன எல்லாம் செய்யவைக்கிறது என்று உள்ளுரிலே ஓணான் பிடிக்கதேரியாத நம்ம ஆளை கொண்டு பொய் வெளிநாட்டில் ஆமை பிடிக்க சொன்னகதை ஒரு விஷயம் நமக்கு வரும் என்றால் அவரும் என்று சொல்லணும் வரத்து என்றால் வராது என்று சொன்னால் நமக்கும் பெருமை நம்மை சார்ந்தவர்களுக்கும் பெருமை என்று தான் சொல்லுவார்கள். ஐநா சபையில் நம்ம ரஜினிமகள் தாங்க தனுஷ் பொண்டாட்டி ஐஸ்வர்யாவை பரதம் ஆடசொல்லி இருக்காங்க அது நம்ம பாரம்பரிய நடனம் என்பது இந்த உலகிற்கே தெரியும் இந்த அம்மிநிக்கும் தெரியும் அப்படி இருந்து தேவையில்லாமல் இந்த அம்மா ஐநா விழ பரதம் ஆடுகிறேன் என்று குத்தாட்டம் போட்டு விட்டு வந்து இருக்காங்க இதை நம்ம ஊருல இருக்குற எல்லோரும் கழுவி கழுவி ஊத்துறாங்க அதிலும் ஒரு நடிகை கொஞ்சம் கூடபயப்படாமல் பகிரங்கமாக சொல்லிடாங்க.
ஏற்கனவே பல மீம்ஸ் மற்றும் வீடியோ மீம்ஸ் உருவாக்கப்பட்டு வைரலாகிறது. இந்நிலையில் நடிகையும் பரத நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னமும், ” ஐஸ்வர்யா தனுஷ் ஆடியது பரத நாட்டியமல்ல… பரிதாப நாட்டியம்” என கிண்டல் செய்துள்ளார். பலர் இந்த நடனத்தை மிக மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள் குறிப்பாக இதை பார்க்கும் அனைவரும் வி.ஐ,பி.கள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் அளவுக்கு அதிகாக விமர்சனம் செய்யபடுகிறது. ஆயிரம் இருந்தாலும் நம் பெண் யாரும் செய்யமுடியாத ஒன்றை செய்து இருப்பதுக்கு வாழ்த்தனும் ,
