Saturday, April 18
Shadow

காடுகளின் அழிவை சொல்லும் படம் தான் ஆர்யாவின் கடம்பன்

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, ஆர்யாவின் The Show people நிறுவனங்கள் அதிக பெருட் செலவில் தயாரிக்கும் படம் “ கடம்பன்

ஆரியா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார். மற்றும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், எத்திராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை நடந்தது இதில் ஆர்யா சூப்பர் குட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் R.B சௌத்ரி. அவரது மகன் ஜித்தன் ரமேஷ் இயக்குனர் ராகவன் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரைலர் திரையிட்டனர் . பாடல்கள் மிக அருமை இளையராஜா வாரிசு என்று நிருபிக்கும் அளவுக்கு மண்ணின் மனம் மாறமால் இசை கொடுத்து இருக்கிறார். படத்தின் கதையும் மண் மனத்தையும் உறவுகளை பற்றியும் அதனுடன் சமுதாய சிந்தனையுடன் எடுக்கப்பட்ட படம் தான் கடம்பன் காடுகளை அழித்து அதில் கார்பெட் நிறுவனங்கள் செய்யும் அநிதிகளைசொல்லும் கதியாக தான் இந்த படம் அமைந்துள்ளது நிச்சயம் இந்த படத்தின் ட்ரைலர்நம்மை பிரமிக்க வைக்கிறது குறிப்பாக இதுவரை ஆடம் பாட்டம் என்று இருந்த ஆர்யா மண்ணின் மைந்தனாக நடிக்கும் படம் என்று சொன்னால் மிகையாகது. நிச்சயம் இந்த படம் மாபெரும் வெற்றியடையும்.

Leave a Reply