
விஸ்வரூபம் முதல் பாகம் ரெலீசெக்கு மிகுந்த சிரமங்கள் நடுவே ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூலி சாதனையும் புரிந்தது. இதனால் இதன் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்த கமல் மற்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் முடிவு செய்தனர். படபிடிப்பும் ஆரம்பித்து மிகவும் அருமையாக முடிவடைந்தது. ஆனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன்க்கு திடீர் பண நெருக்கடியால் இந்த படத்தை தொடரமுடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது எல்லா பிரச்சனைகளும் முடிந்து இதழ் ரிலீஸ் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு கமலில் சபாஷ் நாயிடு படம் தள்ளிபோகுவதே இன்னொரு காரணமும் என்றும் கிசு கிசுக்க படுகிறது எது எப்படியோ விஸ்வரூபம் பாகம் 2 பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருகின்றனர். சீக்கிரம் தயவு செய்து படத்தை ரிலீஸ் செய்யுங்கள்.
