Sunday, April 19
Shadow

விவேகம் அஜித் கெட்டப் பற்றி உளறிய காஜல் அகர்வால்

சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் மற்றும் பலர் நடித்து வரும் படம் விவேகம், இந்த படத்தின் டீஸர் யூ டியூப்பையே திக்கு முக்காட செய்துவிட்டது. அந்த அளவிற்கு செம ஹிட் ஆனது விவேகம் டீஸர். மேலும் அதிகம் பார்க்கப்பட்ட டீஸர் என்ற பெருமையையும் பெற்றது.

இன்று தமிழ் சிநேமாரசிகர்கள் மனதில் முக்கியமான விஷயமாக இருப்பது விவேகம் படத்தை பற்றி தான் இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் தல அஜித் எப்படி இருப்பாரு அவரு கதாபாத்திரம் எப்படி இருக்கும் எத்தனை வேடம் என்று தான் இன்று அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் போராட்டமாக இருக்கும் ரசிகர்களுக்கு கஜல் அகர்வால் ஒரு சின்ன விஷயத்தை நம்மிடம் சொல்லிவிட்டு பொய் விட்டார் இதை கேட்டதும் மேலும் ஆவல் நமக்குள் உண்டுபண்ணிவிட்டார். என்று தான் சொல்லணும்

இந்நிலையில் சமீபத்தில் இது பற்றி பேசிய காஜல், ” படத்தை பற்றி எதுவும் கேட்காதீர்கள், படத்தில் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்ல விஷயம் உள்ளது.

மேலும் படத்தில் ராம்போ ஸ்டைல்ல ஒரு எஸ்கேப் அண்ட் கவுண்டர் அட்டாக் சீன் இருக்கு பாருங்க, செம மாஸ். அவருடைய ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என கூறியுள்ளார்.

Leave a Reply