Sunday, April 19
Shadow

ஓவியா ரசிகர்களை பார்த்து கேவளமா இல்லை என கேள்வி கேட்ட சின்மயி ஏன்???

பாடகி சின்மையி சில நேரங்களில் சச்சரவுகள் ஏற்படுத்துவதில் பழக்கம் பெற்றவர் தான் தி ஒரு சில நேரங்களில் சரியாக கூட இருக்கும்

சமீப நாட்களாக பிக் பாஸ் ரசிகர்களை வருத்து எடுத்து வருகிறார் அவர் நீங்கள் காமிக்கும் அக்கரையை அஅரசியலில் காட்டி இருந்தால் நாடு முன்னேறும் அதை விட்டு விட்டு ஒரு ரியாலிட்டி சோவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரணுமா என கேள்வி கேட்டுள்ளார்

மேலும் பலர் ஜுலி வீட்டுக்கு போய் பிரச்சனை செய்வதாகவும் அதை கண்டித்தும் கருத்து தெரிவித்துள்ளார்

Leave a Reply