Sunday, April 26
Shadow

அஜித்தின் மிக பெரிய வெற்றி படத்தின் கதை விஜய் விட்டு கொடுத்த கதை அது எது தெரியுமா

இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் பலம் என்றாளது அஜித் மற்றும் விஜய் என்று தான் சொல்லணும். ஆனால் அஜித் விஜய் இருவருக்குள் இருக்கும் போட்டி என்பது மிக கடுமையானது இந்த போட்டி அஜித் மற்றும் விஜய்க்கும் ஆழ் மனதுளும் உண்டு என்று தான் சொல்லணும் காரணம் இவர்களுக்குள் போட்டி இல்லை என்றால் இவர்கள் ரசிகர்கள் போடும் சண்டையை விலகி வைத்து இருந்து இருப்பார்கள் ஆனால் அவர்கள் செய்யவில்லை என்று தான் சொல்லணும் இதை ரசிகர்களை குறை சொல்லி ஒன்றும் குறை இல்லை என்று தான் சொல்லணும் விஜய் அஜித் ரசிகர்கள் சொல்லாமலே பல சாதனைகளை செய்யும் ரசிகர்கள் சொன்னால் செய்யாமலா இருக்கபோகிறார்கள் சொல்லுங்கள்.

சரி மேட்டருக்கு வருவோம் இயக்குனர் சரண் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் அந்த சமயத்தில் அவர் அஜித்தை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார் ஆனால் விஜய் படம் ஒன்று கூட அவர் இயக்கவில்லை இதனால் விஜய் ரசிகர்கள் அவர் மீது கடும் கோவத்தில் இருந்தனர். ஆனால் தற்போது அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும் போது சொல்லி இருக்கிறார். அமர்களம் படத்தி விஜய்க்கு எழுத பட்ட கதை இந்த கதை விஜய்க்கும் பிடித்த கதை ஒரு சில தவிர்க்க முடியாத காரணம் தான் இந்த படத்தில் அஜித் நடித்தார் என்று உண்மையை போட்டு உடைத்தார்.

Leave a Reply