Thursday, May 14
Shadow

ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் ஷாலினி பாண்டே நடிக்கும் 100%/காதல் இன்று பூஜையுடன் ஆரம்பம்

ஜி.வி.பிரகாஷ்குமார் தொடர்ந்து சிறந்த கதைகளை தேர்ந்த்டுத்து நடித்து வெற்றியும் கண்டுள்ளார்அப்படி தான் இப்போதும் அவர் இயக்குனர் பாலா படத்தில் நடித்து வருகிறார். அதோடு கைவசம் கிட்டத்தட்ட பத்து படங்கள் மேல் கைவசம் உள்ளது. புது இயக்குனர்கள் யார் வந்து கதை சொன்னாலும் கதை பிடித்துவிட்டால் உடனே வலைத்துபோட்டுவிடுகிறார்.

அப்படிபோட்ட ஒரு படம் தான் 100%/காதல் படமும் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தையும் விடவில்லை தெலுங்கில் நாக சைதன்யா அதாவது சமந்தா கணவர் அவரும் தமன்னாவும் நடித்து மிக பெரிய வெற்றிகண்ட படம் 100%love இந்த படம் தமிழில் ரீமேக்யில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நயாகியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார் இவருக்கு தமிழில் அறிமுகம் தான் இந்த படம் இவர்களுடன் மயில்சாமி மகன் இரண்டாவது நாயகனாக நடிக்கிறார் இவர்கலோடு ஜெயசித்திரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தெலுங்கில் இந்த படத்தை இயக்கிய சுகுமார் தான் தமிழில் இந்த படத்தை தயாரிக்குகிறார் இந்த படத்தை சந்திரமௌலி என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார் இவர் ஒரு ஒளிப்பதிவாளர் பல ஹாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் தமிழில் இந்த படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இந்த படத்துக்கு நான்கு பேர் வசனங்கள் எழுதுகிறார்கள் இதி ஒருவர் அன்டனி பாக்யராஜ் இந்த படத்தின் பூஜை மற்றும் படபிடிப்பு இன்று ஏ.வி.எம்.பிள்ளையார் கோவிலில் பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பம் ஆனது

Leave a Reply