
விஜய்யின் மெர்சல் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரம் ஆகிகொண்டேபோகிறது என்று தான் சொல்லணும் இந்த பிரச்சனை இன்று இந்திய முக்கிய ஊடகங்கள் இன்று விஜய்க்கு அதரவாக கரம் நீடிகொண்டு இருக்க படத்துக்கு மேலும் பலம் மற்றும் விளம்பரமும் ஏறிக்கொண்டே இருக்கிறது இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் முக்கிய நடிகர்கள் நடிகைகள் அனைவரும் ஆதரவு சொல்லிவருகிறார்கள் அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பங்கு வகிக்கும் தலைவி அதோடு கோலிவுட்யில் கொடி கட்டிய குஷ்பூ என்ன சொல்ல்கிறார் தெரியுமா
படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகளை உடனே நீக்க வேண்டும்.
இல்லையேல் வழக்கு தொடர்வோம் என மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை சார்ந்த தமிழிசை, பொன் ராதா கிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் மிரட்டல் விடும் பாணியில் பேசியிருந்தனர்.
இதற்கு ரசிகர்களிடையே கடுமையான எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையில் தற்போது நடிகையும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான குஷ்பூ பா.ஜ.க கட்சியை கடுமையான விமர்சனம் செய்து வருகிறார்.
அவருடைய ட்விட்டர் பதிவுகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

