
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் தலைவர் மற்றும் நடிகர் சங்கம் செயலாளர் விஷாலுக்கு இன்று சந்தோசம் மற்றும் துக்கம் இரண்டும் நிறைந்த நாள் காரணம் ஒரு படம் வெளியாகவில்லை ஒரு படம் துவக்கம் ஆம் விஷால் நடிப்பில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த படம் அயோக்யா காரணம் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ட்ரைலர் என்று தான் இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம் இவர் வில்லனா இல்லை ஹீரோ என்று சொல்லும் அளவுக்கான ஒரு ரோல் ஆகவே ரசிகர்களிடம் ஒரு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அனால் அந்த எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது காரணம் இந்த படம் இன்று வெளியாகவில்லை இதனால் ராசிகள் மிகவும் வேதனைக்கு உள்ளகியுள்ளார்கள்.
அனால் இவர்களுக்கு இன்னொரு சந்தோசம் அவர்களின் வேதனையை துடைக்கும் ஆம் கடந்த ஆண்டு மிக பெரிய வெற்றி பெற்ற இரும்பு திரை படத்தின் பாகம் இரண்டு இன்று படபிடிப்பு துவங்கியது ஆம் சென்னையில் உள்ள ஓ எம் ஆர் பகுதில் இன்று முதல் படபிடிப்பு ஆரம்பமாகிறது இந்த படத்தை இயக்குனர் மித்திரன் இயக்குகிறார். பாகம் ஒன்றில் நடித்த பலர் இந்தபடத்தில் நடிகிறார்கள் ஒரு சில மாற்றங்களுடன் இந்த படத்தின் படபிடிப்பு இன்று ஆரம்பமானது.
