Friday, April 17
Shadow

விக்ரம் நடிச்ச ‘ஐ’ பட ரிலீஸாகி 5ம் வருஷத்தை ட்ரெண்டிங் செய்யும் சீயான் ரசிகர்கள்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான ‘ஐ’ திரைப்படம்,

ஆஸ்கர் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஜனவரி 14 ஆம் தேதி வெளியானது ‘ஐ’.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். பொங்கல் விடுமுறையைக் கணக்கில் கொண்டு அதிகமான திரையரங்குகளில் வெளியிடப் பட்டது.

இப்படத்திற்கு தமிழகத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

அந்த படம் 2015 ஜனவரி 14ல் ரிலீஸானதை ரிமைண்டர் பண்ணி #5YrsOfMegaBBஐMovie -அப்படீங்கற ஹேஷ்டேக்-கில் அல்ப்பரை பண்ராய்ங்க