Wednesday, April 29
Shadow

விஷால் தயாரிப்பில் விஷால் நடிக்கும் சக்ரா படம் வரும் 19ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால் தமிழ் சினிமாவில் பண்முகதிறமை கொண்ட ஒரு நடிகர் குறுகிய காலத்தில் மிக சிறந்த நடிகர்களில் பட்டியலில் இடம் பிடித்தவர் .அதுமட்டும் இல்லாமல் குறிப்பாக இவர் அக்ச்ஷன் ஹீரோ பட்டியலில் முக்கிய இடம் பிடித்த ஒரு நடிகர். இவரின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் சக்கரா இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஷரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார் இவர்களளுடன் மற்றும் பலர் நடிக்கிறார்கள் இந்த படத்தின் டிசர் ரசிகர்களை மிகவும் கைவந்தது அதே போல படத்தின் பாடல்களும் மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது இதற்கிடையில்

விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் படம் ‘சக்ரா’. இப் படம் இம்மாதம் 19_ம் தியதி திரைக்கு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் இதன் ஒரு பாடல் நேற்றுமுன் தினம் வெளியானது. மீண்டும், அம்மா செண்டிமண்ட் பாடல். யுவன் ஷங்கர் ராஜா இசையில்.. கவிஞர் கருணாகரன் எழுதிய பாடல். சின்மயி மற்றும் ப்ராத்தனா பாடியுள்ளார்கள். இப்பொழுது ரிங் டோன் பாடலாக அனைவர் செல்லிலும் கேட்கப் படுகிறது.