
என்ன ஆர்யா வாலே முடியவில்லையா யாருடா அந்த பொண்ணு என கேள்வி கனி எழுப்பும் உங்களுக்கு பதில் அவர் வேறு யாரும் இல்லை நம்ம வருத்த படாத சங்க தலைவரின் காதலி தான் ஆம் ஸ்ரீ திவ்யா தான்
இப்ப லாம் கிசு கிசு நாம் உருவாக்க வேண்டியது இல்லை அவர்களே முன் வந்து ஓப்பன் டாக் குடுத்து விடுவார்கள் அதுவும் இருந்த இடத்தில் இருந்தே FACEBOOK,TWITTER மூலமாக செய்திகளை பரப்புகிறார்கள்
சரி இப்போ செய்திக்கு வருவோம்..,
ஸ்ரீதிவ்யா தற்போது தமிழ் சினிமாவில் சற்று ஓரம் கட்ட பட்டு உள்ளார் மருது படம் நல்ல ஹிட் அடித்தும் வேறு வாய்ப்பு இல்லை இதனை தொடர்ந்து இரசிகர்களை கவர் பண்ண அவர் TWITTER பக்கம் அடி எடுத்து வைக்க உடனே ஆர்யா வந்து விட்டார்
வாங்க உங்களை வரவேற்கிறோம் என்று கூறி விட்டே நண்பர்களே நான் இவரை கரெக்ட் பண்ண ட்ரை பண்ணி பண்ணி நொந்து போயிட்டன் ஒன்னும் வேலை நடக்க வில்லை நீங்கள் வேணும்னா முயற்ச்சி செய்யுங்கள் என்றார்
பாஸ் உங்களாலே முடியவில்லை என்றால் அப்புறம் எப்புடி…?
