
தற்போது நாடு முழுவதும் பெரும் பண சர்ச்சை 500 மற்றும் 1000 செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு இதற்கு பலரும் ஆதரித்தும் எதிர்த்தும் வருகின்றனர்
இந்நிலையில் அனைவரது கவனமும் சினிமா நட்சத்திரங்கள் மீது திரும்பி உள்ளது காரணம் அங்கு தான் நிறைய கருப்பு விளையாடுவதாக அனைவரும் சொல்கின்றனர் மோடியின் கருப்புப்பணம் ஒழிக்கும் திட்டத்திற்கு விஜய் ஆதரவு தான் தெரிவித்தார்.
அதேநேரம் பல மக்கள் கஷ்டப்படுகின்றனர் என உண்மையை கூறினார், இதற்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர் ஆனால், இதற்கு BJP பிரமுகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர், இதுக்குறித்து சமீபத்தில் BJP பிரமுகர் ஹெச். ராஜா ‘விஜய்யிடம் நிறைய கருப்புப்பணம் உள்ளது போல, அதனால், தான் அவர் பயப்படுகிறார்’ என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
