Sunday, November 8
Shadow

மாமன்னன் மாபெரும் வெற்றி இயக்குனர் மாரி செல்வரஜுக்கு கார் பரிசு அளித்த நாயகன் உதயநிதி!

மாமன்னன் மாபெரும் வெற்றி இயக்குனர் மாரி செல்வரஜுக்கு கார் பரிசு அளித்த நாயகன் உதயநிதி!

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம், இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு பரிசாக மினி கூப்பர் காரை வழங்கிய நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R. அர்ஜுன் துரை, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் இருந்தனர்.