Tuesday, April 21
Shadow

நடிகர் சந்திரன் பிறந்த தினம் இன்று

சந்திரன் இந்திய தமிழ் நடிகர். இவர் தமிழ் திரைப்பட பாடல்களில் நடிக்கும் நபராக இருந்தார். அவரை பிரபு சலாமன் கயல் படத்தின் கதாநாயகனாக அறிமுகபடுத்தியுள்ளார்.தற்போது வளரும் ஹீரோ பட்டியலில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளார் . தனக்கென ஒரு புது ரூட் போட்டு அதில் சிறந்த கதைகளை தன் அண்ணனின் உதவியுடன் தேர்ந்த்டுத்து நடிக்கிறார்

இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் அஞ்சனாவை காதலித்து கரம்பிடித்தார் இவர்களுக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது

இவர் நடித்த தமிழ் படங்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி, நான் செய்த குறும்பு, கிரகணம், ரூபாய், கயல்