Wednesday, November 5
Shadow

அப்பா எப்ப வருவார் ஏக்கதில் நடிகர் பிருத்திவ்ராஜ் குழந்தை


நடிகர் ப்ரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், என் பொண்ணு தினமும் என்கிட்ட அம்மா லாக்டவுண் முடிஞ்சிருச்சா..?அப்பா இன்னைக்கு வந்துருவாரா என தன்னிடம் தினமும் கேட்பதாக கூறியுள்ளார். மேலும், நானும், என் மகளும் தனது கணவரைப் பார்க்க ஆசையோடு காத்திருக்கிறோம் என அந்த பதிவில் கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் விரைவில் ப்ரித்விராஜ் பத்திரமாக வீடுதிரும்புவார் என ஆறுதல் சொல்லிவருகின்றனர்.