Sunday, May 19
Shadow

லியோ’ படத்தின் மூலம் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார் நடிகர் வையாபுரி.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் வையாபுரியும் ஒருவர் ஒரு காலகட்டத்தில் வெளியாகும் எல்லா படங்களிலும் வையாபுரி தன் நகைச்சுவை மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.  தளபதி விஜய் உடன் பல படங்கள் நடித்திருக்கிறார். விஜய் படங்கள் என்றாலே நிச்சயமாக வையாபுரி இருப்பார் என்று அனைவருக்கும் அறிந்த விஷயம் இந்த கூட்டணி கடந்த சில நாட்களாக தொடரவில்லை நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து இருக்கிறது. அதுவும் இன்று எல்லோரும் எதிர்பார்க்கப்படும் லியோ  படம் மூலம் இணைகிறார்.

பெரிய இடைவெளிக்குப் பிறகு, லியோ படத்தின் மூலம், விஜயுடன் தனது பயணத்தை மீண்டும் தொடங்கி உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்முதல்முறையாக நடிக்கிறார் வையாபுரி!