Sunday, May 19
Shadow

பாலமேடு ஜல்லிக்கட்டு மாடு பிடிப்பவர்களின் கஷ்டத்தை நீக்கிய நடிகர் விஜய் விஷ்வா

கடந்த வாரம் பாலமேடு ஜல்லிக்கட்டு சென்ற போது சந்தித்த பாலா மற்றும் சில மாடு உரிமையாளர் என்னிடம் கூறிய விசயம் என்னவென்றால்
மாடு உரிமையாளர் முதல்நாள் மதியமே பிற வாடி உள்ளே அடைக்கப்பட்ட பிறகு மாடு மற்றும் உரிமையாளர் மற்றும் உடனிருந்து வரும் அனைவருக்கும் உணவு மற்றும் தண்ணீர் சரியாக கிடைக்காமல் அவதி படுவதால் படும் வேதனைகளை கூறும்போது உடனே

நாளை மறுநாள் அலங்காநல்லூர் இரண்டாயிரம் பேருக்கு உணவும் நீரும் வழங்குவேன் என கூறியபோது மணி இரவு ஒன்பது…

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு…

முதல் போன் அண்ணன் சுதாகரன் அவர்களிடம் பேசிய போது உடனே ஐநூறு உணவு பொட்டலங்கள் தருவதாக கூறி உறுதி அளித்தார்… இரண்டு நாள் முன்னதாக கூறியிருந்தால் ஐயாயிரம் பொட்டலங்கள் வழங்கி இருப்பார்…இருப்பினும்

எனது அனைத்து சமூக பணி மற்றும் எனது வளர்ச்சி இவரது அக்கறையுடன் அன்புடன் பங்களிப்பு இருக்கும்
அண்ணன் அண்ணி ஹரி சுதன் என அனைவருக்கும அன்பு நன்றிகள்

மேலும் எனது சொந்த செலவில் ஐநூறு 500 உணவு பொட்டலங்கள் மற்றும் 1000 தண்ணீர் பாட்டில் ஆயிரம் தயார் செய்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாட்டு உரிமையாளர் மற்றும் உடனிருந்து வந்த அனைத்து நண்பர்களுக்கும் கொண்டு சென்ற மதியம் உணவு பொட்டலங்கள் வழங்கினேன் ..

இதற்கு பெருந் துணை செய்த காவல்துறையினரர்
அண்ணன் திரு.மணிவண்ணன் எஸ்பி

எனது நண்பர்கள்
பால சுப்ரமணியன்
பாலா
முத்து சிதம்பரம்
போஸ் ராம் நாடு
உதயா டீக்கடை சினிமா
மதுரை கார்த்திக் அண்ணா
ஜெகன் சங்கீதா கேட்டரிங்

அனைவுக்குமே நன்றி