Sunday, June 21
Shadow

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணையும் தனுஷ்- செல்வராகவன்

தனுஷ் தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் அடுத்த வருடம் இறுதியில் இயக்குனர் செல்வராகவன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளாராம்.

இந்த படம் உலக சினிமா ரசிகர்களுக்கு ஓர் விருந்தாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார், இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply