
மாணவி அனிதா மருத்துவர் அனிதாவாக வலம் வர எல்லா தகுதிகள் இருந்தும் அவருக்கு அந்த வாய்ப்பை தராத தற்போது உள்ள இந்திய அரசை எதிர்த்து
தனது உயிரை மாய்த்து தனது உயிரை காவு கொடுத்து இந்த நீட் தேர்வை முழுவதும் ஒழித்துக்கட்ட அவர் போட்ட கழுத்து முடிச்சு இன்று மூடர்களாக இருந்த மக்களை முழிப்படைய செய்து இன்று பலரும் தமிழ்நாட்டில் பல இடங்களில்


போராட்டங்களில் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த வீரியத்தை நீத்து போகவைக்க தற்போது நாட்டை நாசமாக்கும் மோடி அரசு நம் ஒற்றுமை பார்த்து பயந்து நாம் வீரியத்தை பார்த்து தொடை நடுங்கி நம்மை தளர்வடைய பல முயற்சிகள் செய்து வருகின்றன
அதில் ஒன்று தான் இந்த நதி இணைப்பு பொய் நாடகமும் மோடி மஸ்தானா கஞ்சா கருப்பு தாமிரபரணி படத்தில் ஒரு காமெடி காட்சியில் நதி இணைப்பார் அவ்வாறு கூட நதி இணக்க நினைக்காது இந்த ஆளும் அரசும் ஆண்ட அரசும்
ஆகா நம் வீரியத்தை குறைக்காமல் இறந்த உயிருக்கு நியாயம் கிடைக்காமல் ஓயமாட்டர்கள் தமிழக மக்கள் என அறியாத மத்திய அரசை பார்த்து வெட்கம் கொள்கிறேன்
