Thursday, May 14
Shadow

அஞ்சலி மற்றும் ஜெய் அடிக்கும் லூட்டி வெறுத்து போன இயக்குனர்

நடிகர்கள் ஜெய் மற்றும் அஞ்சலி ஆகியோர் ‘எங்கேயும் எப்போதும்’ என்ற சூப்பர்ஹிட் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். அதற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணையவில்லை எப்போது மீண்டும் இணைவார்கள் என்று ரசிகர்களும் ஏங்கவில்லை காரணம் அப்படி ஒன்றும் இந்த ஜோடி பெரிதாக ஒன்றும் பாதிக்க வைக்கவில்ல ஈன்று தான் சொல்லணும் ஆனால் நம்மை பாதிக்க வைக்கவில்லை தவிர ஜெய் அஞ்சலியால் பெருதும் பாதிக்கப்பட்டார் எப்படி என்றா

இந்த படம் வெளிவந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இதைதொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் பத்திரிக்கைகளில் பேசப்பட்டு வந்தது. தற்போது வரை இவர்கள் காதல் நீடித்து வருகிறது. இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதர் முறைப்படி சேர்ந்து வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது

இதற்கிடையில் இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின் பலூன் என்ற படத்தில் சேர்ந்து நடித்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பில் இவர்கள் அடித்த லூட்டியால் பாதிநேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாக விவரம் அறிந்தவர்கள் புலம்புகிறார்கள். இப்போது தான் ஏண்டா இந்த ஜோடியை சேர்த்தோம் என்று மிகவும் அழுகிராராம் இயக்குனர் மட்டும் இல்லை தயாரிப்பாளரும் அதை விட இந்த படத்தில் நடிக்கும் இன்னொரு நடிகை என்னடா இது கருமம் என்ற அளவில் வெறுத்து போயுள்ளாராம்.

Leave a Reply