Tuesday, December 7
Shadow

Movies

விஷாலுக்கு எதிராக பாக்யராஜ் மற்றும் ஆண்ட்ரியா

விஷாலுக்கு எதிராக பாக்யராஜ் மற்றும் ஆண்ட்ரியா

Movies
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். மேலும், பிரசன்னா, வினய் ராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கே.பாக்யராஜ் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் இன்னொரு வில்லி வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆண்ட்ரியா நடிக்கப்போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தாலும், தற்போது அவர் வில்லியாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வில்லி என்பதால் இவருக்கு இப்படத்தில் ஆக்சன் காட்சிகளும், பைக் சேசிங் காட்சிகளும் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘துப்பறிவாளன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பொங்கல் தினத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை விஷால் தனது சொந்த...
‘வைகை புயல்’  வடிவேலோடு கைக்கோர்க்கிறார் ஜி வி பிரகாஷ்

‘வைகை புயல்’ வடிவேலோடு கைக்கோர்க்கிறார் ஜி வி பிரகாஷ்

Movies
பிறர் மனதை புண்படுத்தாமல் அவர்களை சிரிக்க வைப்பது தான் நகைச்சுவையின் உண்மையான சிறப்பம்சம்...அத்தகைய உயர்ந்த குணமான நகைச்சுவைக்கே புத்துயிர் அளித்து, புதியதொரு வடிவத்தை கொடுத்தவர் 'வைகை புயல்' வடிவேலு. ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் திரையுலகினர் மத்தியிலும் நகைச்சுவை அரசராக கருதப்படும் வடிவேலு, தற்போது ஜி வி பிரகாஷ் நடித்து வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுத்து இருக்கிறார். 'தில்லுக்கு துட்டு' புகழ் ராம்பாலா இயக்கி வரும் இந்த நகைச்சுவை திரைப்படத்தை 'ஸ்டீவ்ஸ் கார்னர்' சார்பில் தயாரித்து வருகிறார் ஸ்டீபன். "என்னுடைய சிறு வயதிலிருந்தே நான் வடிவேலு சாரின் திரைப்படங்களை பார்த்து தான் வளர்ந்து இருக்கிறேன். அவருடைய உடல் அசைவும், அவருடைய செய்கைகளும் ரசிகர்களின் நகைச்சுவை நரம்பை தட்டி எழுப்பும். இந்த படத்தின் கதையை இயக்குனர் ராம்பாலா கூறும் பொழுதே, வடிவேலு சார் மட்ட...
CLOSE
CLOSE