
ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன் வழங்கும் நட்சத்திர தின பலன்கள்
ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன்
வழங்கும் நட்சத்திர தின பலன்கள்
ஜோதிட ஆலோசனைக்கு Mobile No.9789013486
Email:[email protected]
ஆங்கில தேதி • 20.11.2017
கிழமை • திங்கட்கிழமை
நட்சத்திரம் • கேட்டை
யோகம் • சுகர்ம
கரணம் • பாலவம்
ராகுகாலம் • 7.38 AM to 9.04 AM
எமகண்டம் • 10.29 AM to 11.54 AM
குளிகை • 1.19 PM to 2.44 PM
திதி • துவிதியை 9.36 PM
இன்றைய நட்சத்திர பலன்கள்.
அஸ்வினி • தனவரவு ஏற்படபோகும் லாபகரமான நாள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
பரணி • வாகனங்களில் செல்லும்போது அதிக கவனம் தேவை. பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருத்தல் நலம்.
கிருத்திகை • சுறுசுறுப்பான நாள். மிகுந்த உற்சாகத்துடன் அனைத்து செய்து முடிக்கலாம். தேக ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.
ரோகிணி• சிறப்பான நாள் என்றாலும் செய்யும் காரியங்களில் எச்சரிக்கைய...