Sunday, October 6
Shadow

வீரசிவாஜி இயக்குனரால் பாதிக்க பட்ட விக்ரம் பிரபு

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தாயரிக்கும் படம் வீரசிவாஜி. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப் யில் நடைபெட்ட்றது இதில் தாமதாமாக வந்த விக்ரம் பிரபுவை நம் இணையத்தளத்தில் தொடர் தோல்வியில் பந்தா காட்டும் விக்ரம் பிரபு என்று சொல்லி இருந்தோம் உண்மையில் விக்ரம்பிரபு மேல் எந்த தவறும் இல்லையாம் இயக்குனரிடம் பல முறை நான் இந்த தேதியில் இல்லை எனக்கு என் குடும்ப நிகழ்ச்சி இருப்பதால் வர முடியாது என்று சொல்லி இயக்குனர் அந்த தேதியில் இசை வெளியீட்டு விழா வைத்துனால் தான் தாமதத்திற்கு காரணம் என்று வருத்தம் தெரிவித்தார்.

Leave a Reply