Saturday, June 22
Shadow

கான்சரின் தொடரின் தி நன் இரண்டாம் பாகம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி நடைபோடுகிறது

தி நன் பாகம் 2 இந்த படம் உலக சினிமாவை ஆட்டிபடைத்த கான்சரிங் தொடரை மையப்படுத்தி வந்துள்ள படங்களின் தொடர் தான் இந்த தி நன்
2018 வெளிவந்த The Nun படத்தின் தொடராக உருவாக்கப்பட்டுள்ள படமிது.
The Conjuring Universe பட தொடரில் இது 9 தாவது படம்.
September7th-ஆங்கிலம், தமிழ். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில்!
The Conjuring Universe படத்தொடர்கள் இதுவரை $ 2+ billion வரை வசூல் செய்துள்ளன என்பது ஓர் அறிய சாதனை!
2018 வெளிவந்த The Nun திரைப்படம், உலகெங்கிலும் $ 366 million வசூலை அள்ளியது!
முந்தய திரைப்படம் முடிவடைந்த தருணத்திலிருந்து நான்கு ஆண்டுகள் கழித்து, இப்பட கதை துவங்குகிறது.
ஒரு பாதிரியார் கொலை செய்யப்படுகிறார்.
முந்தைய படத்தில் முக்கிய பங்காற்றிய Sister Irene (Taissa Farmiga) மீண்டுமொருமுறை சவால் விடும் பிரச்சனைகளை சந்தித்து சமாளித்து, இறுதியாக தீர்வு காண முற்படுகிறார்!
சாத்தானின் வடிவம் என்பதாகிற Sister Valak (Bonnie Aarons) உடன் போராடவேண்டிய தருணமும் வருகிறது.
பிரச்சனைகள் பெரியதாக, போராட்டமும் வலுப்பெறுகிறது!
Jonas Bloquet, Storm Reid, Anna Popplewell ஆகியோரும் உடன் நடித்துள்ளனர்.
James Wan மற்றும் Gary Dauberman ஆகிய இருவரும் உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில் இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார், Akela Cooper.
Tristan Nyby படத்தின் ஒளிப்பதிவாளர்.
Marco Beltrami இசையமைத்துள்ளார்.
இயக்கம் -Michael Chaves

இந்த படம் கடந்த 7ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி நடைபொடுகிறது உலக சினிமா ரசிகர்கள் திரில்லர் படங்களுக்கு கொடுக்கும் வரவேற்பை இந்த படத்துக்கும் மாபெரும் அளவில் கொடுத்து வருகின்றனர்.

CURTAIN RAISER – This is a sequel to The Nun (2018) and the 9th instalment of the Conjuring Universe franchise which is the highest grossing horror franchise in history with $2+ billion worldwide. Globally, four of The Conjuring Universe titles have earned more than $300 million worldwide each and all seven have each grossed more than $200 million. The Nun (2018) was the top-earning film in the franchise, with more than $366 million worldwide!
SYNOPSIS – The plot of this sequel has been set 4 years later after the end of the first film with the screenplay opening up at France unveiling the murder of a Priest under mysterious circumstances! As Good takes a bow temporarily, Evil shows up its head and yet again Sister Irene (Taissa Farmiga) is forced to confront Valak (Bonnie Aarons), the demon Nun!
This sequel – has doubled up the film’s horror content, showcased new risks and ultimately, it is a fight between the Good and the Evil!
CREDITS
Cast- Jonas Bloquet, Storm Reid, Anna Popplewell etc
Story-Akela Cooper based on the characters created by James Wan/ Gary Dauberman
Cinematography-Tristan Nyby
Music-Marco Beltrami
Directed by –Michael Chaves
From September 7th 2023 in PAN India in English, Tamil, Telugu & Hindi