Saturday, October 12
Shadow

தனுஷ் ஹாலிவுட் கனவு பொய்த்துவிட்டது

மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே தனுஷ் ஹிந்தியில் நடித்து நல்ல பேர் வாங்கினார். அடுத்து ரஜினியை போலவே இவருக்கும் ஹாலிவுட் பட வாய்ப்பு வந்தது. ஆனால் அறிவிப்போடு நிற்கிறது.

இடையில் அந்த ஹாலிவுட் நடிகையுடன் நடிக்கப்போகிறார், அடுத்த ஆண்டு மத்தியில் ஷூட்டிங் என்ற ரீதியில் செய்திகள் வந்தன. ஆனால் அத்தனையும் நின்றதாம்.

அந்த ஹாலிவுட் படம் ட்ராப் ஆகிவிட்டது. அதனை வெளியில் சொன்னால் கிண்டலடிப்பார்களோ என்று சொல்லாமல் மறைக்கிறார் என்று செய்தி வெளிவருகிறது. தனுஷ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு கால்ஷீட் ஏற்கனவே குடுத்து இருந்தார். தேன்ஆண்டாள் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் மாரி ரெண்டாம் பாகம் எடுப்பேன் என்று காத்து கொண்டிருந்த இயக்குனர் நிலைமை என்ன என்றுதான் புரியவில்லை.

Leave a Reply