Saturday, May 18
Shadow

ஸ்ரீகாந்த்தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட கருவறை குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா*

ஸ்ரீகாந்த்தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட கருவறை குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா

*இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படத்திற்காக
அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, இசையமைப்பாளர்
இளையராஜா
கருவறை குறும்பட இயக்குனர்
*இவி.கணேஷ்பாபுவை அழைத்து பாராட்டி இருக்கிறார்*

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மேதகு தெலுங்கானா ஆளுநர், திரையுலகின் முக்கிய ஆளுமைகள்* ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முக்கிய OTT தளத்தில் விரைவில் ரிலீஸ் ஆகும் கருவறை முழுமையாக வேறு எந்த தளத்திலும் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார்