Monday, June 22
Shadow

கீர்த்தி சுரேஷ் நிராகரித்த முன்னணி ஹீரோ என்னுடன் அதிகம் வயதானவர்

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை படம் ஓடிவிட்டால் எல்லோரும் அந்த நடிகை பின் போவது புதிது இல்லை அப்படி இப்ப எல்லோ ஹீரோகள் முதல் தயாரிப்பாளர் வரை காத்து இருப்பது கீர்த்தி சுரேஷ் வீட்டு வாசலில் தான் அதில் சிலர் முகம் உடைக்க பட்டு வருவதும் வழகக்கம் அப்படி சமீபத்தில் முக்கு ஒடிந்த நடிகர் என்றால் அது நாம் விக்ரம் தான்

அவர் பேங்க் கணக்கில் அநியாயத்துக்கு லட்சங்களும் கோடிகளும்! பெருமாள் உண்டியலே நிரம்பினாலும், க்யூவில் நின்று மறு உண்டியலுக்காக காத்திருக்கும் பக்தனை போல கீர்த்தி சுரேஷின் கால்ஷீட்டுக்காக எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் காத்திருக்க தயாராகிவிட்டார்கள் சில ஹீரோக்கள்.

அந்த வரிசையில்… ஐயோ பாவம். நம்ப விக்ரமும்!

அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகினார்களாம். “அவருக்கு நான் ஜோடியா? அவரு என்னைவிட முப்பது வயசாவது ஜாஸ்தி இருப்பாரே…” என்றெல்லாம் தேவையில்லாமல் பேசி டென்ஷன் ஏற்றிவிட்டாராம் அவர். போனவர்கள் பல்லை கடித்தபடியே திரும்ப… இவர்கள் கேட்ட அதே தேதிகளை தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கக் கொடுத்துவிட்டார்.

Leave a Reply