Thursday, April 30
Shadow

அதிக பொருள் செலவில் புமுகங்கள் நடிக்க உருவாகும் படம் “மாருதம்”

சமீபதில் தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் படையெடுப்பு அதிகமாக விட்டது அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றிபெறுகிறார்கள்.இருந்தாலும் புதுமுகங்கள் வரவால் தமிழ் சினிமாவில் பலருக்கு வாழ்வாதரமாகமுள்ளது.புதுமுகங்கள் வரவால் தமிழ் சினிமா புத்துணர்வுடன் வர்த்தகரிதியாக முன்னேற்றம் அடைகிறது.

அப்படியான ஒரு புதுமுகங்களால் உருவாகும் படம் மாருதம் இந்த படத்தை பவி கிரியேஷன்ஸ் சார்பாக சுதா முருகன் மற்றும் முருகன் தயாரிக்ககிறார்கள்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் இளமாறன் இயக்குகிறார்.மிகுந்த பொருள் செலவில் இந்த படத்தை மிகும் வித்தியாசமான காதலும் காமெடி கலந்த கதையாக இயக்குகிறார் இயக்குனர் இளமாறன் இந்த படத்தில் அதிக கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுத்து இயக்கியுள்ளார் அதோடு நாயகிக்கு இந்த படத்தில் கதை படி மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் இயக்குனர் கே.பாகியராஜ் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டார்.