Wednesday, January 14
Shadow

குறித்த நேரத்தில் படபிடிப்பை நிறைவுசெய்த நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படகுழுவினர்!

சமூக அக்கறையுடன் ரேடியே தொகுப்பாளராக செயல்பட்டதால் தனி செல்வாக்கு பெற்ற நிலையில் ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.

இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருச்சிருந்துச்சு.

அது ஹிட் ஆனதை தொடர்ந்து அதே RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயரிட்டுள்ளது.நயன்தாரா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் நீண்ட முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.தற்போது இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள கெளதம் கார்த்திக் மற்றும் யாஷிகா ஆனந்த் தங்களது ஷூட்டிங்கை நிறைவு செஞ்சிருக்கா அறிவிச்சிருக்காங்க