Saturday, October 12
Shadow

நயன்தாராவின் வில்லனே இந்த இயக்குனர் தானாம்!

நடிகை நயன்தாரா என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவருக்கு
ஏராளமான காதலர்கள் அதே போல அவருக்கு ஏராளமான இரசிகர்கள்
இந்த ரெண்டு விஷயம் தான் முதலில் நினைவுக்கு வந்து நிக்கும்

இவ்வளவு சர்ச்சை இருந்தாலும் நயன்தாரா எதையும் கண்டு கொள்ளாமல்
அவர் பாட்டிற்கு படத்தை நடித்து தள்ளுவார் அதிலும் தற்போது எல்லாம் தனக்கு ஹீரோவிற்கு நிகரான கதாப்பாத்திரம் அல்லது தானே ஹீரோ இது போன்று கதைகளில் மட்டுமே தற்போது அவர் நடித்து வருகிறார்

அது மாதிரி படம் தான் “இமைக்கா நொடிகள்” இப்படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யூப்புடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

அவரும் எப்படியும் சம்மதித்து விடுவார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Leave a Reply