Saturday, October 11
Shadow

ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ புதிய டிரெய்லர் வெளியீடு

ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ புதிய டிரெய்லர் வெளியீடு

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டிரெய்லர், அக்டோபர் 2, 2025 அன்று இந்தியாவில் 3D வடிவில் (ஒரு வாரத்திற்கு மட்டும்) மீண்டும் வெளியாகும் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்துடன் திரையரங்குகளில் இணைந்து காண்பிக்கப்படுகிறது.

பண்டோரா உலகின் அபூர்வ காட்சிகளுடன் சினிமா ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும் வகையில் உருவாகி வரும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19, 2025 அன்று இந்தியா முழுவதும் ஆறு மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) வெளியிடப்படுகிறது.

இந்த படத்தில் சாம் வொர்திங்டன், ஸோ சல்டானா, சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், கேட் வின்ஸ்லெட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், ஜோஷ் ஃப்ரீட்மேன், ஷேன் சலெர்னோ ஆகியோர் கதை மற்றும் திரைக்கதை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் ரீ-ரிலீஸும், ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிசம்பர் மாத வெளியீடும் இந்த ஆண்டில் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை தரவிருக்கிறது.

20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா சார்பில் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படம் வெளியிடப்படுகிறது

 

 

NEW TRAILER OUT NOW – James Cameron’s Avatar: Fire and Ash is the Game Changing Cinematic Spectacle of the Year!

_Watch the new trailer in theatres with the re-release of Avatar: The Way of Water in 3D, for one week only starting 2nd October 2025_

Tamil Trailler Link

James Cameron’s groundbreaking cinematic universe expands with its most awaited third chapter, Avatar: Fire and Ash, releasing across India on 19th December 2025 in English, Hindi, Tamil, Telugu, Malayalam, and Kannada. The brand-new trailer, now out, offers a stunning glimpse into the next epic chapter of Pandora, set to be the ultimate cinematic spectacle of the year.

As anticipation builds, audiences will also be treated to a special big-screen event: Avatar: The Way of Water returns to theatres in breathtaking 3D for one week only, starting 2nd October. Fans will relive the magic of Pandora and catch the brand-new Avatar: Fire and Ash trailer exclusively in cinemas.

With Avatar: Fire and Ash, James Cameron takes audiences deeper into the world of Pandora in an all-new adventure with Marine-turned-Na’vi leader Jake Sully (Sam Worthington), Na’vi warrior Neytiri (Zoe Saldaña), and the Sully family. The film, which has a screenplay by James Cameron & Rick Jaffa & Amanda Silver, and a story by James Cameron & Rick Jaffa & Amanda Silver & Josh Friedman & Shane Salerno, also stars Sigourney Weaver, Stephen Lang, Oona Chaplin, Cliff Curtis, Britain Dalton, Trinity Bliss, Jack Champion, Bailey Bass, and Kate Winslet.

With the double spectacle of Avatar: Fire and Ash and the re-release of Avatar: The Way of Water, James Cameron invites audiences back into the awe-inspiring world of Pandora like never before.

_20th Century Studios India will release Avatar: Fire and Ash on 19th December 2025 in 6 languages: English, Hindi, Tamil, Telugu, Malayalam, and Kannada._