
மலையாள சினிமாவில் பிரேம் நசீர் காலத்திற்கு பின்னர், மோகன்லால் காலத்திற்கு முன்பு இவர் முன்னணி நடிகராக இருந்தவர். கேரளாவில் பிறந்த இவருக்கு, நான்கு வயதான போது, இவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது. பள்ளி படிப்பை சென்னையில் முடித்த இவர், சினிமா நடிப்பு தொடர்பான படிப்பையும் முடித்தார்.
தமிழில் ஒரு தலை ராகம் படத்தில் முன்னணி வேடத்தில் இவர் நடித்தார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்தார். தமிழில் சுஜாதா, கோவில் புறா, மவுன யுத்ஹம் மற்றும் ராகம் தேடும் பல்லவி, காதல் எனும் நதியினிலே
