Wednesday, July 24
Shadow

இராமநாராயணன் உதவியாளர் இயக்கதில் காட்டில் படமாகும் ‘ஓட்டம்’

125 படங்களை இயக்கி சாதனை படைத்தவர் காலம் சென்ற இயக்க இராமநாராயணன் இவரிடம் ‘ராஜகாளியம்மன்’, ‘சுந்தா கடம்பா கதிர்வேலா, மண்ணின் மைந்தன்’ ஆகிய வெற்றிப் படங்களில் உதவியாளராக பணிபுர் எம்.முருகன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி ‘ஓட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

சென்னை, கோவை மற்றும் சிக்மகளூர் சக்கலேஷ்புராவில் உள்ள அடர் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஜோசப்ராய் ஒளிப்பதிவையும், ராம்தேவ் சண்டைப்பயிற்சியையும், மஞ்சு நடனப் பயிற்சியையும், சத்குணமூர்த்தி, டி.பார்த்தசாரதி இருவரும் ஆன்லை தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

‘ஒட்டம்’ திரைப்படத்தை ரிக் கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார் ஹேமா ரவிஷங்கர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி எம்.முருகன் இயக்குகிறார். இசையமைத்து தேனிலவு செல்லும் தம்பதிகள் சந்திக்கும் திகிலான சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதைக்களம் இது.