Wednesday, April 29
Shadow

பிரபல பாடகர் விக்னேஷ் (விக்கி )நாட்டிய கலைஞர் ஸ்வேதா ஆனந்த் திருமணம்.

பிரபல பாடகர் விக்னேஷ் (விக்கி )நாட்டிய கலைஞர் ஸ்வேதா ஆனந்த் திருமணம்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் பல பாடல்களை பாடியவர் விக்னேஷ். விக்னேஷுக்கும் பிரபல நாட்டிய கலைஞர் ஸ்வேதா ஆனந்துக்கும் வருகிற ஜூன் 5 ஆம் தேதி தசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தட்சன் சித்ரா பண்பாட்டு கலை அரங்கில் நடைபெற உள்ளது. விக்னேஷ் திரைப்பட பின்னணி பாடகர் மட்டுமல்ல பாடலாசிரியர் இசையமைப்பாளர் ராக் பாடகர் இசையமைப்பாளர் என பன்முக கலைஞர் என்பது விக்னேஷ் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் மொழி படங்களில் அதிகமாக பணிபுரிந்துள்ளார் தமிழில் ஹாரீஷ் ஜெயராஜ் இசை அமைப்பில யான் மற்றும் ஸ்ரீகாந்த் இசையில் கெத்து மற்றும் சந்தானம் நடித்த தற்போது வெளிவந்துள்ள Devils Double Next Level போன்ற படங்களில் அதிக பாடல்களை பாடி உள்ளார் குறிப்பிடத்தக்கது.