Tuesday, July 23
Shadow

க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு காரை பரிசு கொடுத்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷ்

தமிழ் சினிமா சமீபத்தில் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளபட்டது இதற்கு காரணம் உலகையே உலுக்கிய கொரானா தான் இதனால் முடங்கிய கிடந்து உலகமே அந்த நேரத்தில் தமிழ் சினிமாவுக்கு உயிர் கொடுத்தது க.பெ.ரணசிங்கம் திரை படம் என்று சொல்லலாம் தமிழ் சினிமாவுக்கு மட்டும் இல்லை சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாய் அமைத்த படம் க,பெ.ரணசிங்கம் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இந்த படம் ஒ டி டி யில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இதனால் முடங்கி கிடந்த தமிழ் சினிமாக்கு உயிர் கொடுத்தது அதோடு படத்தை தயாரித்த தயாரிப்பளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது .

KJR Studios KJ ராஜேஷ் அவர்கள் தயாரிப்பில் விஜயசேதுபதி ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படம் மக்களின் ஏகோபித்த ஆதரவினால் பெருவெற்றி பெற்றது.அதன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தயாரிப்பாளர் KJ ராஜேஷ் அத்திரைப்பட இயக்குனர் பெ.விருமாண்டிக்கு maruti XL car ஐ பரிசாக அளித்தார்.