Friday, October 16
Shadow

சூப்பர் ஸ்டார் பட்டத்தை உதறிய ரஜினி!

தமிழ் சினிமாவில் சூப்பர் ப்ட்டத்துக்கு இன்று பலத்த போட்டி நடக்குது ஒரு பக்கம் விஜய் ஒரு பக்கம் அஜித் இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் இப்படி மும்முனை போட்டி நடக்கும் நேரத்தில் ரியல் சுப்பர்ஸ்டார் பட்டத்தை துறந்த ரஜினிகாந்த்

தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள ரஜினி, தானாக முன்வந்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்துள்ளார். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயரை, இப்போது வெறும் ரஜினிகாந்த் என்று மாற்றியுள்ளார், தனது ட்விட்டர் பக்கத்தில் @rajinikanth என்று மாற்றப்பட்டதன் மூலம் அவர் தானும் சாமானிய மனிதன் என்பதை மக்களிடம் காட்டியுள்ளார்.