Monday, May 20
Shadow

என் அப்பாவுக்கு தமிழ் எழுத தெரியாது “HOOTE APP” அறிமுக விழாவில் ரஜினிகாந்த மகள் சௌந்தர்யா ருசிகரம் !

தமிழ் மக்களுக்கு இல்லை இந்துஅ ஏன் உலக மக்களுக்கு பயன் படகூடிய ஒரு முக்கிய செயலியை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா அறிமுகபடுத்தியுள்ளார். இந்த செயலி மொழி பிரச்சனையுள்ளவர்கள் மிகவும் சுலபமாக பல மொழிகளில் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்த இந்த செயலியை அறிமுக படுத்தியுள்ளார்.இந்த செயலியை எப்படி அவருக்கு பண்ணவேண்டும் என்ற எண்ணம் வந்தது தெரியுமா பலருக்கு பல மொழிகள் தெரியும் பேசுவார்கள் அனால் எழுத தெரியாது அது போல தான் ரஜினிகாந்த் அவர்களுக்கு தமிழ் இலக்கண முறையில் பேச தெரியும் ஆனால் எழுத தெரியாது அவரின் ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் பதிவு போடா சிலரை நாடியுள்ளார்.

இதை பார்த்த மகள் சௌந்தர்யா தோண்டிய ஒரு அறிய எண்ணம் தான் இந்த “HOOTE APP” இந்த App மூலம் மொழி பிரச்சனை உள்ளவர்கள் இந்த “HOOTE APP” பயன் படுத்தி அவர்கள் எண்ணத்தை சோசியல் மீடியாக்கள் முலம் பதிவு செய்யலாம் அது மட்டும் இல்லாமல் இந்த “HOOTE APP” தமிழ் சம்ந்தம்மான பல விஷயங்கள் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்

ரஜினி மகள் செளந்தர்யா விசாகன், சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய “HOOTE” என்கிற செயலியை உருவாக்கி அதை அறிமுகப் படுத்தியுள்ளார். இதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் “HOOTE APP” மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான “HOOTE APP”-ஐ ரஜினி தன் குரலில் பதிவிட்டு துவக்கி வைத்துள்ளார்.