
கோலிவுட் சினிமாவில் கவர்ச்சிக்கு பஞ்சம் காண்பித்து வரும் நடிகைகளில் லிஸ்டில் இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.
அதே சமயம் தெலுங்கு மற்றும் இந்தியில் கவர்ச்சிக்கு தடையின்றி நடித்து வருகிறார்.
லாஸ்ட் இயர் தேவ்கன் நடிப்பில் வெளியான தி தி பியார் தி என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பலரையும் திகைப்பில் ஆழ்த்தினார் இவர்.

அதேபோல மாடல் அழகி என்பதால் அடிக்கடி போட்டோக்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் பிரீத் சிங்.

சமீப காலமாகவே நடிகைகள் பலரும் பிகினி உடையில் புகைப்படங்களை பதிவிட வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் கூட கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தாராக்கும்
