Wednesday, July 24
Shadow

ஜோதிகா நடித்த ராட்சஸி படம் ஹிந்தி டப்பிங்யில் மிக பெரிய வெற்றியை தந்துள்ளது


திருமணத்திற்கு பிறகு நீண்டகால இடைவெளிக்கு பின் நடிக்க வந்த ஜோதிகா மிகவும் தனக்கான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முழுக்க முழுக்க சமுக அக்கரையில் நலம் கொண்ட கதைகளாக நடித்து வருகிறார் . அந்தவகையில் இவர் நடித்து மாபெரும்வெற்றி பெற்ற படம் ராட்சஸி இந்த படம் வெற்றியை மட்டும் இல்லாமல் ஜோதிகாவுக்கு மிக பெரிய பேர் வாங்கி கொடுத்த படம் அதோடு ரசிகர்ளிடம் நல்ல பெயரையும் வாங்கி தந்த படம் .

இந்த படத்தில் ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ் நாகிநீடு, சத்யன் அருள்தாஸ்,மற்றும் பலர் நடிப்பில் ஷான் ரோல்டான் இசையில் கௌதம ராஜா இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் சமீபத்தில் ஹிந்தியில் மேடம் கீதா ராணி என்ற பெயரில் டப்பிங் செய்தனர். தமிழில் எப்படி மாபெரும் வெற்றிபெற்றதோ அதுபோல ஹிந்தியுளும் இந்த படம் மிக பெரிய வெற்றிபெற்றுள்ளது. இந்த படத்தை சமீபத்தில் யு டுப்யில் வெளியிட்டுள்ளனர். வெளியிட்ட குறுகிய காலத்திலே மூன்று மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இது இந்த படத்துக்கும் நடிகை ஜோதிகாவுக்கும் அதோடு இந்த படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்கும் நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது .