கோவை அருகே உள்ள தலைகரை கிராமத்தில் ஜாதிவிட்டு ஜாதி காதலிப்பவர்களை ஜாதி வெறி பிடித்த பேய் கொன்றுவிடுகிறது. இது ஏன் எப்படி நடக்கிறது இதை கண்டுபிடிக்க போலீஸ் அதே ஊரை சேர்ந்த மூன்று வாலிபர்களின் உதவியை நாடுகிறார் அந்த மூவரும் யூ ட்யூப் சேனல் நடத்துபவர்கள். இந்த
காதல் என்ற வார்த்தை கேட்டாலே பேய் வரும் கிராமம் யார் காதலித்தாலும் அவர்களை கொள்ளும் பேய் மூன்று பேரை கொன்று ஒருவன் தலை போஸ்ட் பாக்ஸ் அடுத்தவன் தலை கால்பந்தில் இதை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் அதே ஊரில் யூ ட்யூப் நடத்திவரும் மூவரை கூப்பிட்டு விசாரணை நடத்துகிறார். பின்னர் இந்த மூன்று இளஞர்களிடம் ஒரு பொம்மையை கொடுத்த இந்த பேய் கண்டு பிடிக்க சொல்கிறார்.
இதை கண்டுபிடிக்க செல்லும் மூவரும் படம் கஷ்டத்தை மிகவும் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். அப்படின்னு அவர் நினைத்து உள்ளார் மாஸ்டர் மகேந்திரன் இவருக்கு காமெடியும் வரவில்லை நடிப்பும் வரவில்லை மற்ற இருவர்கள் நம்மை கவருகிறார்கள் பேயாக நடிக்கும் மாரி தனக்கு கொடுத்த வேலையை மிகவும் சரியாக வேலை செய்துள்ளார்.
அறிமுக நாயகியாக வரும் ஆர்ததி கேரளா இறக்குமதி அழகு உள்ளது மற்றவைகள் தேட வேண்டும் பாண்டியன் ஸ்டோர் காவ்யா ஒருவர் தான் படத்திலn பலம் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் காட்சிகளை கண்ணுக்கு குளிரவைத்துள்ளார் . இயக்குனர் கதையில் லாஜிக் இல்லை மேஜிக்கும் இல்லை முதல் பாதி கொஞ்சம் கலகலவென போனாலும் இரண்டாம் பாகம் சுவாமி என்று சொல்ல அளவுக்கு சோதனை
மொத்தத்தில். ரிப்பப்பரி பப்பாரி