

ஸ்ரீஷீரடிசாய்மூவீஸ்சார்பாகஎம்ராஜசேகர்ரெட்டி, ஜீவன்கோத்தாஇணைந்துதயாரிக்க, இயக்குனர்ஹேமம்பர்ஜஸ்திஇயக்கத்தில்தெலுங்கில்வெளிவந்த ‘கேர்ஆப்காஞ்சேரபள்ளம்’திரைப்படத்தின்தமிழ்பதிப்பாக, சிலமாறுதல்களுடன்ஒருயதார்த்தமானகாதல்கதைஉருவாகிறது.
இப்படத்தின்ஒவ்வொருகாட்சியும், ஒவ்வொருகதாபாத்திரமும், நம்அன்றாடவாழ்வில்சந்திக்கும், எதிர்கொள்ளும்மனிதர்களையும், சம்பவங்களையும்மனதில்கொண்டுஉருவாகிஇருப்பதால், அனைத்துரசிகர்களும்தம்முடையவாழ்வில்ஏதோஒருநிகழ்வுடன்தொடர்புபடுத்திப்பார்க்கும்விதத்தில்ஒருஜனரஞ்சகமானகதைகளமாகஅமைந்துள்ளது.
இப்படத்திற்குஸ்வீகர்அகஸ்திஇசைஅமைக்க, குணசேகரன்ஒளிப்பதிவுசெய்கிறார்.
மகாவெங்கடேஷ்கதைஎழுத, நீலன்வசனம்எழுத, கபிலன்பாடல்களைஎழுத, காஸ்ட்யூம்ஸ்சாய்வசம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கானபூஜை11thஜூலைநடைபெற்றநிலையில், நட்சத்திரங்கள், தொழிட்நுட்பகலைஞர்கள்தேர்வுநடைபெற்றுவருகிறது.
ஹேமம்பர்ஜஸ்திஇயக்கத்தில்உருவாகும்இப்படத்தை, ஸ்ரீஷீரடிசாய்
மூவீஸ்தயாரிக்க, டெட்லபள்ளிமதன்நிர்வாகதயாரிப்பாளராகபொறுப்பேற்றுஇருக்கிறார்.
