சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான ரெமோ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் எந்த குறையும் இல்லை. சொல்லப்போனால் சிவகார்த்திகேயன் கேரியரில் இந்த படம் உச்சத்தை தொட்டுள்ளது. என்று தான் சொல்லணும் படத்தின் வசூல் எல்லோரையும் பிரமிக்கவைக்கும் அளவுக்கு உள்ளது இன்றோடு படம் ரிலீஸ் ஆகி எட்டு நாட்கள் ஆகியும் வசூல் குறையவில்லை நாளுக்கு நாள் திரையரங்குகளும் வசூலும் அதிகமாக ஆகிக்கொண்டே போகிறது.
இந்நிலையில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் நிலைமை முன்னடியைவிட இப்ப வேறு மாதிரியாக மாறுகிறது இதற்கு காரணம் படத்தின்தின் வெற்றி மட்டும்ல் இல்லை சிலர் தன்னை தொந்தரவு செய்வதாக வெற்றி மேடையில் பகிரங்கமாக சொன்ன சிலருக்கும் சேர்த்து தான் இந்த படத்தில் பிரமாண்டம் அதிகரித்துள்ளது அது மட்டும் இல்லாமல் பங்கு பெரும் நடிகர்கள் முதல் எல்லாமே இப்ப மேலும் பிரமாண்டத்தை அதிக படுத்துகிறது என்று தான் சொல்லணும் மிக பெரிய நட்சத்திர பட்டாளம் அதுவும் முக்கிய நட்சத்திரங்கள் பிரகாஷ் ராஜ், சினேஹா,ரோகினி, சதீஷ் பாஹத் பாசில், தம்பி ராமையா,R.J.பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் ரெமோ படத்தை தயாரித்த R.D.ராஜா தயாரிப்பில் இந்த படம் ரெமோவை விட பிரமண்டமாய் உருவாக்க திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் R.D.ராஜா இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் 11-ம் தேதி தொடங்குமாம்.