Thursday, November 19
Shadow

ஹாட் ஸ்டாரில் வெளியாக போகும் சிவ கார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்

உலக சினிமாவுக்கு வந்த மிக பெரிய ஆபத்தா இல்லை ஆரோக்கியமா இந்த டிஜிட்டல் என்று இன்று மிக பெரிய அளவில் ஒருகருத்து உளவி வருகிறது. இதற்க்கு காரணம் இன்று பல முக்கிய படங்கள் டிஜிட்டல் முறையில் வெளியாகி வருவது தான் சினிமாவின் புது மாற்றங்களை முன் நிறுத்துபவர் என்றால் தமிழ் அது தமிழ் சினிமாவின் தீரக்கதரிசி கமல்ஹாசன் அவர்கள் தான் ஆம் அவரின் படங்களுக்கு ஆபத்து என்று வந்த போதே நான் OTT டிஜிடல் முறையில் வெளியிடுவேன் என்று சொன்னார் அதற்க்கு அன்று பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் இன்று அது நிஜமாகிவிட்டது காரணம் கொரானவின் கோர தாண்டவம் தான் ஆம் பல முக்கிய நடிகர்கள் படம் இன்று டிஜிடல் முறையில் ரிலிஸ் ஆகிவருகிறது . இதற்கு முக்கிய காரணம் அதிக அளவில் பொருள் செலவில் தயாரிக்க பட்ட படங்கள் திரையரங்ககள் மூடி கிடப்பதால் OTT டிஜிடல் முறையில் வெளியாக தயாரிப்பாளர்கள் முன் வந்துனர் அதன் அடிப்படியில் முதல் முன்னணி நாயகன் படமாக விஜய் செதுபதி படம் வெளியானது இதன் மூலம் மிக பெரிய வருவாய் கண்ட தயாரிப்பாளர். இதை கண்ட மற்ற தயாரிப்பளர்களும் இந்த முறையை பின் பற்ற தொடகிவிட்டனர் இதை தொடர்ந்து மிக பெரிய ஒரு தொகைக்கு சூர்யா நடித்த சூரறை போற்று படம் வெளியானது இதை தொடர்ந்து பல படங்கள் மிக பெரிய லாபத்துக்கு வெளியானது.

இந்த கொரான எப்ப முடியும் தயாரித்து ரிலிஸ்க்கு தயார் நிலையில் இருக்கும் முக்கிய படங்கள் எப்பது திரையரங்கம் திறக்க எப்ப படங்கள் வெளியாகும் என்று எதிபார்த்து இருந்த தயாரிப்பாளர்கள் மீண்டும் OTT டிஜிடல் முறையில் ரிலிஸ் செய்ய படை எடுக்க ஆரம்பித்து விட்டனர்.

அந்தவகையில் நடிகர் சிவ கார்த்திகேயன் நடிப்பில் ரிலிஸ்க்கு தயார் நிலையில் உள்ள படம் தான் டாக்டர் இந்த படம் தற்போது படத்தின் தயாரிப்பாளர் ஹாட் ஸ்டார் மூலம் ரிலிஸ் செய்ய முடிவு செய்துவிட்டார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷ் தான் விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் படத்தை முதலில் OTT டிஜிடல் முறையில் வெளியிட்டு மிக பெரியலாபம் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.