Wednesday, November 5
Shadow

விவசாயம் மேம்பாட்டுக்கு ஒரு கோடி பணம் வழங்கிய நடிகர் சூர்யா

பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் கடைக்குட்டி சிங்கம் இந்த படத்தை சூர்யா தயாரித்து அவரது நண்பர் சக்திவேல் வெளியிட்டார் இந்த படம் கிராமத்து சூழ்நிலையும் மற்றும் விவசாயதுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க பட்ட படம் இந்த படம் கூட்டு குடும்பத்தின் பலத்தையும் சொன்ன படம் என்று சொன்னால் மிகையாகது இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது .

இந்த படம் ரசிகர்களால் மிக பெரிய வரவேற்ப்பு மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது அதுவுமிரண்டு மொழிகளிலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது அதோடு பெரிய வசூல் சாதனையும் பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பத்திரிக்கை மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி விழா இன்று நடைபெற்றது இதில் யாரும் எதிஎர்பார்க்கதவகையில் நடிகர் மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா விவசாய மேம்பாட்டுக்கு 1கோடி வழங்கினார் நடிகர் சூர்யா…விவசாயத்தில் சாதனை படைத்த 5பேருக்கு தலா 2லட்சம் வழங்கப்பட்டது