Tuesday, December 3
Shadow

இன்று பிறந்தாநாள் கொண்டாடும் கீர்த்திக்குசுரேஷ் சூர்யா கொடுத்த பரிசு

சிங்கம் -3 பிறகு சூர்யா நடிக்கும் பாடம் எது என்பது பெரிய ஆச்சர்யமான விஷயமாக இருந்தது ரஞ்சித் பின்னர் முத்தையா பிறகு இருவரும் இல்லை யார் என்ற கேவி குறி இப்படி சென்றது திடீர் அறிவிப்பு விக்னேஷ் சிவன் என்று கோடம்பாக்கமே ஆச்சரியத்தில் மூழ்கியது என்னடா இது என்று இதற்கு காரணம் நயன்தாரா என்றும் கிசுகிசுக்க பட்டது ஆனால் எதை பற்றியும் கவலை படதா சூர்யா எனக்கு வெற்றி மட்டும் தான் முக்கியம் என்ற இலக்கில் குறியாக இருந்தார் ரஞ்சித் முத்தையா இவர்கள் சொன்ன கதையை விட இந்த நல்லதாக இருந்தது என்பதாலே இந்த முடிவு என்று இந்த படத்தின் தலைப்பு தான சேர்ந்த கூட்டம்

அடுத்து யார் நாயகி என்ற குழப்பம் முதலில் கீர்த்தி என்றும் இல்லை ஹன்சிகா என்றும் கூறினார்கள் ஆனால் ஹன்சிகா நான் நடிக்கவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். படத்தின் இயக்குனரில் தான் இத்தனை குழப்பம் என்றால் நயாகியுலுமா என்ற கேள்வி இதற்கெல்லாம் முற்று புள்ளிவைக்கும் அளவுக்கு நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு நாயகி கீர்த்தி சுரேஷ் என்று படத்துக்கு இசை அனிருத் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடை பெறுகிறது நவம்பர் மாதம் படபிடிப்பு ஆரம்பம் என்று கூறபடுகிறது.

இன்று பிறந்தாநாள் கொண்டாடும் கீர்த்திக்கு சூர்யா கொடுத்த பரிசு

Leave a Reply