Friday, October 4
Shadow

Tag: கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு ரம்பா மனு: குடும்பநல கோர்ட்டில் விரைவில் விசாரணை

கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு ரம்பா மனு: குடும்பநல கோர்ட்டில் விரைவில் விசாரணை

கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு ரம்பா மனு: குடும்பநல கோர்ட்டில் விரைவில் விசாரணை

Latest News
உழவன், உள்ளத்தை அள்ளித்தா உள்பட ஏராளமான படங்களில் நடத்தவர் நடிகை ரம்பா. இவர், கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் இந்திரகுமார் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளன. இந்த நிலையில், ரம்பாவுக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கனடாவில் இருந்து சென்னைக்கு குழந்தைகளுடன் ரம்பா வந்துவிட்டார். பின்னர், தன்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று கணவர் இந்திர குமாருக்கு உத்தரவிடக்கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் ரம்பா மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்குடன், ஜீவனாம்சம் கேட்டும் துணை மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், ‘தற்போது நான் சினிமாவில் நடிக்கவில்லை. அதனால், எனக்கு வருமானம் இல்லை. எனவே, மாதந்தோறும் எனக்கு ரூ.1.50 லட்சமும், என் குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ.1 லட்சமும், ஆக மொத்தம் ரூ.2.50 லட்சத்தை ஜீவனாம்சமா...